தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு… இன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை… உடனே போங்க….!!!
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதேசமயம் ரேஷன் அட்டைதாரர்களின் குறைகளை கேட்டறியவும் ரேஷன் அட்டைகளில் திருத்தம் செய்யவும் மாதம்தோறும் அரசு சார்பில் குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.…
Read more