தமிழக எல்லை மாவட்டங்களில் அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு… பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை எச்சரிக்கை…!!!
தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தென்மேற்கு பருவமழை காரணமாக கொசுக்கள் மூலமாக பரவும் நோய்கள் அந்தந்த மாவட்டங்களில் அதிகரித்திருப்பதாகவும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள்…
Read more