ஆஹா…! செம ஐடியா..! ரசிகர்களை குஷி படுத்திய பாக். கிரிக்கெட் வாரியம்… பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிக்கு வந்த பைக்… சூப்பர் அறிவிப்பு..!!!
பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) 2025 தொடரின் நேரலைகளின் போது, ஒரு மோட்டார் சைக்கிள் பரிசாக வழங்கப்படும் என்ற தகவல் இணையத்தில் பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது. பேட்டிங், பவுலிங், சிக்ஸ் ஆகியவற்றுக்குப் பாராட்டாக பரிசுகள் வழங்குவது சாதாரணமான விஷயமாக இருந்தாலும்,…
Read more