டேய் தம்பிகளா உங்க அலப்பறைக்கு அளவே இல்லையா… சைக்கிள் ஸ்டைலில் பைக் ஓட்டும் சிறுவன்… வைரலாகும் வீடியோ…!!!
இந்தியாவில் போக்குவரத்து விதிகளின்படி சிறுவர்கள் வாகனம் ஓட்டுவது சட்டப்படி குற்றமாகும். மீறி அவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு தண்டனை வழங்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது. ஆனால் வாகனம் ஓட்டுவதை கூட பொழுதுபோக்காக நினைத்துக் கொண்டு சிறுவர்கள் அதனை தாறுமாறாக சாலையில் ஓட்டுகின்றனர்.…
Read more