பேருந்து மீது டேங்கர் லாரி மோதல்… “டீக்கடைக்குள் கவிழ்ந்து பயங்கர விபத்து”… 4 பேர் துடிதுடித்து பலி…!!!
ஒடிசா மாநிலம் கஞ்சம் என்னும் மாவட்டத்தில் சம்ர்ஜோலா தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று எதிர்பாராத விதத்தில் திடீரென எதிரே வந்த லாரி மோதியது. இதனால் டேங்கர் லாரி சாலையோரத்தில் இருந்த டீக்கடையின் மேல் கவிழ்ந்து விழுந்தது. இந்த சம்பவத்தால் 4 பேர்…
Read more