திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இவர்களை மட்டுமே பணியமர்த்த நடவடிக்கை… ஆந்திரா முதலமைச்சர் திட்டவட்டம்..!!

ஆந்திர மாநில முதல்வர் என். சந்திரபாபு நாயுடு, தனது பேரன் தேவான்ஷின் பிறந்தநாளை முன்னிட்டு, இன்று குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர், கோயிலில் நடைபெறும் அன்னதான திட்டத்துக்காக ரூ.44 லட்சம் நன்கொடையாக வழங்கினார். அன்னதானத்தின் போது,…

Read more

Other Story