பேட்டரி உற்பத்திக்காக ரூ.18100 கோடி ஒதுக்கீடு….. மத்திய அரசு அனுமதி…..!!!!!
மின்சார வாகன பேட்டரி உற்பத்தியை மேம்படுத்த ரூ.18,100 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. இருசக்கர வாகனங்களுக்குரிய ஊக்கத்தொகை 11 ஜூன் 2021 முதல் அதிகரிக்கப்பட்டு உள்ளது. மின்சார வாகனங்களுக்கான சரக்கு மற்றும் சேவைவரி 12 சதவீதத்தில் இருந்து 5%…
Read more