ஏழை மக்களிடம் கொள்ளை…. பெட்ரோல் விலை உயர்வு குறைக்கப்படும்…. பிரதமர் மோடி…!!!
5 மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடு வருகிறார். இந்தநிலையில் ராஜஸ்தானில் கட்சி கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி பாஜக ஆட்சி அமைந்தால் பெட்ரோல், டீசல் விலை குறைக்க மறுபரிசீலனை செய்யப்படும்…
Read more