புலியிடம் சிக்கிக் கொள்ளும் அப்பா, அம்மா… சிறுமி முதலில் யாரை காப்பாற்றுவார்?… இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ…!!
இன்றைய காலகட்டத்தில் தினம் தோறும் சமூக வலைத்தளங்களில் புதுவிதமான வீடியோக்கள் வைரல் ஆகி வருகிறது. அதிலும் குறிப்பாக குழந்தைகள் மற்றும் செல்ல பிராணிகள் குறித்த வீடியோக்கள் தினம்தோறும் பகிரப்பட்டு வரும் நிலையில் அதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.…
Read more