ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்த பெண்..! “சட்டென நடந்த பயங்கரம்”… நிற்காமல் சென்ற சரக்கு வாகனம்… துடிதுடித்து பலியான உயிர்..!!

சென்னை வேப்பேரி போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே நெடுஞ்சாலை ஒன்று அமைந்துள்ளது. இந்த பகுதியில் காலை நேரத்தில் எப்போதும் போக்குவரத்து அதிகமாக இருப்பதால் பரபரப்பாகவே காட்சியளிக்கும். இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் பெண் ஒருவர் சென்ட்ரல் நோக்கி சென்று கொண்டிருந்தார். அவர் கமிஷனர்…

Read more

Other Story