“ரூ.3 லட்சம் வேணும்”… தொடர்ந்து டார்ச்சர் செய்து மனைவியை அடித்தே கொன்ற கணவன்… பகீர்..!!!
திருவனந்தபுரம் அருகே உள்ள இரும்பனத்தில், 26 வயதான எம்.எஸ். சங்கீதா என்ற இளம் பெண், தற்கொலை செய்து கொண்டது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மூனாங்குட்டி பரம்பில் சத்தியனின் மகளான சங்கீதா, சமீபத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். இதையடுத்து, சங்கீதாவின் கணவர்…
Read more