சூப்பரோ சூப்பர்….! பெண்களுக்கு ஆட்டோ வாங்க ரூ.1 லட்சம் மானியம்…. தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு…!!!
தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று பெண் காவலர்களுக்கு ஒரு வருடம் மகப்பேறு விடுமுறை வழங்கப்படும் என்றும் மகப்பேறு முடிந்து பணிக்கு திரும்பும் பெண் காவலர்களுக்கு அவர்கள் விரும்பிய இடத்தில் பணி வழங்கப்படும் என்றும் அறிவித்தார். இந்நிலையில் தமிழகத்தில் பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு…
Read more