அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பெண்களுக்கு ரூ.2500 உதவி தொகை…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!!
மத்திய திறன் மேம்பாட்டு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் சார்பாக இளைஞர்களுக்கு திறன் பயிற்சிகளை வழங்குவதற்கும் அவர்களை தொழில் முனைவராக மாற்றவும் அவர்களை வேலை வாய்ப்புகளுக்கு அதிக அளவில் தகுதி உடையவராக மாற்ற மத்திய அரசு பல பயிற்சி நிறுவனங்களை செயல்படுத்தி…
Read more