BB-6: “உங்களுக்கும் பெட்டிக்கும் ராசியே இல்ல”… வீட்டிற்குள் நுழைந்த கவினை கலாய்த்த பிக்பாஸ்..!!!

விஜய் டிவியில் பிக்பாஸ் 6 தொடங்கி விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருந்த நிலையில் தற்போது இறுதி கட்டத்தை எட்டி இருக்கின்றது. முடிவடைய இருக்கும் பிக்பாஸில் ஏற்கனவே கதிரவன் மற்றும் அமுதவாணன் பணத்துடன் வீட்டில் இருந்து வெளியேறி விட்டார்கள். இதனால் நான்கு போட்டியாளர்கள் இறுதி போட்டியாளராக…

Read more

Other Story