ஜல்லிக்கட்டில் அவிழ்த்துவிடப்பட்ட நடிகர் சூரியின் “புருஸ்லீ” காளை வெற்றி…. தங்கக்காசு பரிசு…..!!!!!

உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று நடந்து வரும் நிலையில், சீறிவரும் காளைகளை வீரர்கள் அடக்கி வருகின்றனர். இன்று காலை 7 மணிக்கு தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.…

Read more

Other Story