“பூச்சி தாக்குதலை தடுக்க புதிய யுக்தி”…. விவசாயிகள் கண்டுபிடித்த புதிய மெஷின்…. இது வேற லெவல் பா…!!!

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே கப்பல் பட்டி என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் விவசாயிகளான செல்வ பிரகாஷ் மற்றும் சவட முத்து ஆகியோர் வசித்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் சேர்ந்து தானியங்கி மருந்து தெளிப்பான் இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளனர். அதாவது முருங்கை…

Read more

Other Story