போக்குவரத்து துறையில் காலி பணியிடங்கள்…. ஆன்லைனில் விண்ணப்பிக்க புதிய மென்பொருள்…. தமிழக அரசு அதிரடி….!!!
தமிழகத்தில் போக்குவரத்து துறையில் காலியாக உள்ள பணியிடங்களை விரைவில் நிரப்பப்பட உள்ளதாகவும் அதற்கு தேர்வு நடத்தப்படும் என்பதால் அந்த தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பங்களை பெற தகவல் தொழில்நுட்பத்துறை உதவியுடன் புதிய மென்பொருள் உருவாக்கும் பணி நடைபெற்று வருவதாக போக்குவரத்து துறை அமைச்சர்…
Read more