“கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ரூ. 7 கோடி மதிப்பீட்டில் புதிய காவல் நிலையம்”…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!!

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏற்படும் நெரிசலை தவிர்க்கவும் கிளாம்பாக்கத்தில் புதிதாக பேருந்து நிலையம் கட்டப்படுகிறது. இந்த பேருந்து நிலையம் நவீன வசதிகளுடன் சுமார் 88 ஏக்கர் பரப்பளவில் 400 கோடி மதிப்பீட்டில் கட்டப்படுகிறது. இந்த பேருந்து…

Read more

Other Story