BREAKING: தமிழகத்தில் புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகளை தொடங்க அனுமதி… வெளியானது அறிவிப்பு…!!!
தமிழகத்தில் புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகளை அமைக்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி அளித்துள்ளது. அதன் உத்தரவில் தென்காசி, அரக்கோணம், பெரம்பலூர், மயிலாடுதுறை, ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் ஆகிய ஆறு மாவட்டங்களில் கல்லூரிகள் தொடங்க அனுமதி வழங்கப்படுகிறது என கூறப்பட்டுள்ளது. அத்துடன்…
Read more