அஸ்வின் நடிக்கும் “பீட்சா-3″…. வெளியான முதல் பாடல்…. இணையத்தில் வைரல்….!!!!
டைரக்டர் மோகன் கோவிந்த் இயக்கத்தில் நடிகர் அஸ்வின் நடித்திருக்கும் பீட்சா-3 படத்தின் முதல் பாடலைப் படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர். டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடித்த பீட்சா படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து நடிகர்…
Read more