“பிளாஸ்டிக் அரிசியில் பிரியாணி”.. மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய வீடியோ… தமிழக அரசு பரபரப்பு விளக்கம்..!!
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் உள்ள சாலையில் உள்ள பிரிஞ்சி கடைகளில் 20, 30, 40 என்ற வெவ்வேறு கட்டணங்களில் சைவ பிரியாணி எனப்படும் பிரிஞ்சி சாதம் விற்பனை செய்யப்படுகிறது. பெரும்பாலான மக்கள் இந்த கடைகளில் உணவு வாங்கி சாப்பிடுகின்றனர். இந்நிலையில்…
Read more