கனடா செல்ல விரும்புபவர்களுக்கு அதிர்ச்சி செய்தி… திடீர் அறிவிப்பு…!!!
கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் மற்றொரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது இரண்டு ஆண்டுகளுக்கு உள்ளூர் கல்லூரிகள் புதிய வெளிநாட்டு மாணவர்களை சேர்க்க அனுமதிக்கப்படாது என்று தெரிவித்துள்ளது. இது தவிர வெளிநாட்டு மாணவர்கள் தொடர்பாக வேறு சில விதிமுறைகளை அமல்படுத்த…
Read more