“பல கோடி மக்களின் மனதில்” இடம்பிடித்த…. பிரபல டப்பிங் ஆர்டிஸ்ட் காலமானார்..!!
பிரபலமான ஜப்பானிய டப்பிங் ஆர்டிஸ்ட் நொபுயோ ஓயாமா, டோராய்மோன் என்ற கார்ட்டூன் பாத்திரத்திற்கு தன் குரல் கொடுத்து பல கோடி மக்களின் மனதில் இடம்பிடித்தார். 90 வயதான இவர் காலமானதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. டோராய்மோன் என்ற பெயரில் வரும் ரோபோக் பூனைக்கு ஓயாமா…
Read more