“தமிழகத்தின் முடிவு தெரிந்து விட்டது, இங்கு யாருடைய வாலும் ஆடாது” – பிரகாஷ் ராஜ் பன்ச்….!!!
சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் கலைஞரின் நூற்றாண்டு நினைவு விழாவை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய பிரகாஷ்ராஜ், நிறைய படப்பிடிப்பை பார்த்துள்ளேன், கன்னியாகுமரி படப்பிடிப்பில் அவரே (பிரதமர் மோடி) எல்லாரையும் அழைத்துக் கொண்டு…
Read more