“யார் இந்த பேய்கள்”… பாலியல் வன்கொடைமைக்கு எதிரான பாடலுக்கு இசையமைத்த இளையராஜா..!!
சமூகத்தில் தற்போது பெண்கள் தொடங்கி குழந்தைகள் வரை பாலியல் வன்கொடுமை நடைபெற்று வருகின்றது. குழந்தைகளுக்கு நடக்கும் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக இளையராஜா தனது இசையில் விழிப்புணர்வு பாடலை உருவாக்கி இருக்கின்றார். இந்த பாடல் குழந்தைகள்-பெரியவர்கள் இடையே பயனுள்ள தகவல் தொடர்பு அவசியமாக…
Read more