அதிர்ச்சி..! பிஹாரில் மேலும் ஒரு பாலம் இடிந்து விபத்து…. தொடர்கதையாகும் சம்பவம்…!!
பிஹாரில் மேலும் ஒரு பாலம் இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் கடந்த 9 நாட்களில் அடுத்தடுத்து 4 பாலங்கள் தொடர்ந்து இடிந்து விழுந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது மீண்டும் ஒரு பாலம் இடிந்து விழுந்துள்ளது. …
Read more