கல்குவாரியில் பாறை விழுந்த விவகாரம்…. குவாரிகளில் பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுகிறதா?… ஆய்வு செய்ய உத்தரவு..!!
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அடுத்துள்ள மல்லாங்கோட்டை அருகே தனியார் கல்குவாரி ஒன்றை இயங்கி வருகிறது. இங்கு வேலை செய்துக்கொண்டு இருந்த 6 தொழிலாளர்கள் மீது பாறை சரிந்து விழுந்தது. இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இடுப்பாடுகளில் சிக்கிய…
Read more