FLASH: பாரா ஒலிம்பிக்ஸ் வரலாற்றில் முதல் முறையாக 20 பதக்கங்களை குவித்தது இந்தியா…!!!
பாரிசில் தற்போது பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் வரலாற்றில் முதல் முறையாக இந்தியா 20 பதக்கங்களை குவித்துள்ளது. இதற்கு முன்பு 19 பதக்கங்களை வென்றதே அதிகபட்சமாக இருந்தது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் நடைபெற்ற போட்டியில் மட்டும்…
Read more