ஜி20 உச்சி மாநாட்டில்…. “இந்தியா” என்பதற்கு பதிலாக, “பாரத்” பெயர் பலகை…!!

ஜி20 நாடுகளின் தலைவர்கள் உச்சி மாநாடு இந்திய தலைநகர் டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் நடந்து வருகிறது. பல நாடுகளின் தலைவர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொண்டனர். உலகத் தலைவர்கள் ஒரு பூமி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி…

Read more

Other Story