பாஜக மூத்த தலைவர் பானுபிரகாஷ் காலமானார்….. அரசியல் தலைவர்கள் இரங்கல்…!!!
கர்நாடக மாநிலத்தின் பாஜக மூத்த தலைவர் பானுபிரகாஷ், திடீர் மாரடைப்பால் காலமானார். கர்நாடக அரசு பெட்ரோல், டீசல் விலையை சமீபத்தில் உயர்த்தியது. இதை கண்டித்து ஷிவமொக்கா மாவட்டத்தில் பாஜக சார்பாக இன்று போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற இவருக்கு, திடீரென மாரடைப்பு…
Read more