“ஆலயத்தில் சிறப்பு வழிபாடு”… தூக்கில் பிணமாக தொங்கிய பாதிரியார்…. காரணம் என்ன…? போலீஸ் விசாரணை…!!
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் புனித பாத்திமா தேவாலயம் உள்ளது. இங்கு காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆரோக்கியதாஸ் (39) என்பவர் என்பவர் பாதிரியாராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு பணி மாறுதல் வழங்கப்பட்ட நிலையில் நேற்று வேறொரு கோவிலுக்கு செல்வதாக இருந்ததால் அதற்காக டிக்கெட்…
Read more