தமிழக கோவில்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு…. என்னென்ன தெரியுமா…? டி.ஜி.பி அதிரடி உத்தரவு…!!

தமிழக கோவில்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு அனுமதி அளிப்பது மற்றும் கட்டுப்பாடுகள் தொடர்பான வழிகாட்டுதல்களை டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ளார். அதில், ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் இரட்டை அர்த்தம் பாடல்கள் இடம் பெறக் கூடாது. அதுமட்டுமின்றி  மது அல்லது போதை பொருள்…

Read more

Other Story