“தமிழ்நாட்டிற்கு அண்ணாமலை வேணும்”… இல்லையெனில் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்போம்… போஸ்டர் அடித்து ஒட்டிய பாஜக… பரபரப்பு..!!
தமிழகத்தில் அடுத்த வருடம் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மீண்டும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் இதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக போஸ்டர் அடித்து வருகிறார்கள். அதாவது அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி அமைத்தால்…
Read more