“பாஜகவுக்கும் பாகிஸ்தானுக்கும் கல்யாணம் முடிஞ்சிட்டு”… கட்டிப்புடிச்சு பிரியாணி கூட சாப்பிட்டீங்களே… மறந்துட்டீங்களா பிரதமரே… கார்கே கேள்வி..!!
ஜம்மு காஷ்மீரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் முதல் கட்ட தேர்தல் ஏற்கனவே முடிவடைந்துவிட்ட நிலையில் இன்னும் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதில் காங்கிரஸ் மற்றும் என்சிபி கூட்டணியை பாஜக பாகிஸ்தானுடன் தொடர்புபடுத்தி கடுமையாக விமர்சித்து வருகிறது.…
Read more