யோசிக்காதீங்க…! யாராவது தப்பான நோக்கத்துல தொட்டா வெட்டி வீசுங்க… மாணவிகளின் கைகளில் வீர வாளை கொடுத்த பாஜக எம்எல்ஏ..!!!
பீகார் மாநிலத்தில் சீதாமர்ஹி என்ற மாவட்டம் அமைந்துள்ளது. இங்கு கடந்த சனிக்கிழமை விஜயதசமி பண்டிகை நடைபெற்றது. அந்த விழாவில் பாஜக கட்சியின் எம்எல்ஏ மிதிலேஷ் குமார் என்பவர் கலந்து கொண்டார். அவர் விழாவில் கலந்து கொண்ட சிறுமிகள் அனைவருக்கும் வாள் வழங்கினார்.…
Read more