தமிழகத்தில் புதிதாக அமையும் ஸ்மார்ட் போன் டிஸ்ப்ளே அலை…. பாக்ஸ் கான் அதிரடி பிளான்…!!!
தமிழகத்தில், உலகின் மிகப்பெரிய சாமான்களை உருவாக்கும் நிறுவனங்களில் ஒன்றான Foxconn, ஆப்பிளின் ஐபோன் ஸ்மார்ட்போன்களுக்கு தேவையான டிஸ்பிளே அசெம்பிளி உற்பத்திக்கான ஆலையை அமைக்க திட்டமிடுகிறது. தற்போது இந்த நிறுவனம் 5 லட்சம் சதுர அடி நிலத்தில் ரூ.8,300 கோடி முதலீடு செய்து…
Read more