பாகிஸ்தான் சொந்த மண்ணில் மண்ணை கவ்வியதற்கு இந்த 3 தான் காரணம்… இதை மட்டும் செஞ்சிருந்தா ஜெயிச்சிருக்கும்..!!
சாம்பியன்ஸ் டிராபியின் முதல் லீக் போட்டியில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் மோதியது. இதில் பாகிஸ்தான் அணியானது முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களம் இறங்கிய நியூஸிலாந்து அணியில் இரண்டு பேர் சதம் அடித்தார்கள். ஓபனர் வில் யங் 107 (113),…
Read more