Wow…! இது உண்மையாவே அதிசயம் தான் பா…. தேசியக்கொடியை பறக்கவிட்ட பறவை… புல்லரிக்க வைக்கும் வீடியோ….!!!
நாடு முழுவதும் 78வது சுதந்திர தின விழா கடந்த 15ஆம் தேதி கொண்டாடப்பட்ட நிலையில் கேரள மாநிலத்திலும் கொண்டாடப்பட்டது. அதாவது கேரள மாநிலத்தில் உள்ள ஒரு இடத்தில் கம்பத்தில் தேசியக் கொடியை ஏற்றினர். அப்போது கொடிக்கம்பத்தின் உச்சியில் எதிர்பாராத விதமாக கொடி…
Read more