அம்மாடியோ…! 2 பாண்டா கரடிக்கு இம்புட்டு செலவா…? இனியும் பொறுக்க முடியாது… சீனாவுக்கே திருப்பி அனுப்ப முடிவு…!!
பின்லாந்தின் ஆர்தரி பூங்காவில் 2017 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இரண்டு பாண்டாக்கள், லுமி மற்றும் பைரி, தற்போது சீனாவுக்கு திரும்ப அனுப்பப்பட உள்ளன. சீனா மற்றும் பின்லாந்து இடையிலான 15 ஆண்டு ஒப்பந்தத்தின் கீழ் இந்த பாண்டாக்கள் பின்லாந்தில் பராமரிக்கப்பட்டன. எனினும்,…
Read more