“காதல் விவகாரம்”… அதிக அளவு மயக்க ஊசி… மருத்துவ மாணவர் எடுத்த விபரீத முடிவு… பெரும் அதிர்ச்சி…!!

கோவை மாவட்டம் மதுக்கரை அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக சந்தோஷ் (29) என்பவர் பணியாற்றி வந்தார். இவருக்கும் அவரது காதலிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மன உளைச்சலுக்கு ஆளானார். இந்நிலையில் சம்பவ நாளன்று சந்தோஷ் மயக்க மருந்தை ஊசி…

Read more

Other Story