தமிழக விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு…. அரசு அறிவிப்பு….!!!
தமிழகத்தில் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வதற்கு நவம்பர் 15ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் நேற்றுடன் அதற்கான கால அவகாசம் முடிவடைந்தது. இதனிடையில் இணையதளம் சரியாக வேலை செய்யாததால் தமிழக விவசாயிகள் கடும் அவதி அடைந்தனர். இதனைத் தொடர்ந்து…
Read more