டிக்கெட் விலை ரூ.12,000…. ஆனால் கிடைத்ததோ குப்பைத்தொட்டி தான்… ரயிலின் புகைப்படத்தை பகிர்ந்து பயணி வேதனை…!!
ராஜஸ்தான் ரயில்வே நிலையத்தில் ரயில் பெட்டிகளுக்குள் குப்பைகள் கிடப்பது போன்ற போட்டோ ஒன்றை பயணி ஒருவர் அவரது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் “ராஜஸ்தானி விரைவு பேருந்தின் பரிதாப நிலை” இன்று தலைப்பில் வெளியிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து அந்த பதிவில் அவர் ரயிலில்…
Read more