Breaking: சாலையோர வியாபாரிகள் மீது பயங்கரமாக மோதிய லாரி… 10 பேர் உடல் நசுங்கி பலி… 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம்…!!!
தெலுங்கானா மாநிலத்தில் சாலையோரமாக வியாபாரிகள் மீது லாரி மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. அதாவது சாலையோர வியாபாரிகள் மீது திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி ஒன்று அதிவேகமாக வந்து மோதியது. அதாவது ரங்கா ரெட்டி மாவட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள்…
Read more