“Exam-ன் போது திடீரென உயிரிழந்த தந்தை”.. தீராத வேதனையிலும் தேர்வு எழுதிய 10-ம் வகுப்பு மாணவி… 461 மார்க் எடுத்து சாதனை…!!!!
திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறி பகுதியில் சஞ்சனா என்ற மாணவி வசித்து வருகிறார். இந்த மாணவி இன்று வெளியான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 500க்கு 461 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். இந்த மாணவியின் தந்தை சமூக அறிவியல் தேர்வின்போது உடல்நலக் குறைவினால் காலமானார்.…
Read more