பதிவு செய்யாத ஆம்னி பேருந்துகள் நிறுத்தம்… தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!
இந்தியாவில் பிற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டு அகில இந்திய சுற்றுலா அனுமதி சீட்டு விதிகளுக்கு புறம்பாக தமிழகத்திற்குள் இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்து ஆம்னி பேருந்துகளும் உடனடியாக தடுத்து நிறுத்தப்படும் என்று போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அரசின்…
Read more