இனி நில ஆவணங்களுடனும் ஆதார் இணைப்பு… பட்டா பெற புதிய இணையதளம்… வெளியான முக்கிய தகவல்..!!
நில உரிமையாளர்கள் அனைவருமே கட்டாயமாக வைத்திருக்க வேண்டியது பட்டா. வருவாய்துறை சார்பாக இந்த ஆவணமானது வழங்கப்படுகிறது. இதில் நில உரிமையாளரின் பெயர், நிலம் வகை, நிலம் அமைந்துள்ள பகுதி, சர்வே எண் போன்ற முக்கியமான தகவல்கள் இருக்கும். இந்த நிலையில் பட்டாவிற்காக…
Read more