“கல்விக்கு வயது தடையில்லை” 105 வயதில் பட்டம் பெட்ரா மூதாட்டி…. பல வருட ஆசை நிறைவேறியது…!!
மூதாட்டி ஒருவர் 105 வயதில் முதுகலை பட்டம் பெற்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். அமெரிக்காவை சேர்ந்த மூதாட்டி ஜின்னி ஹிஸ்லோப்பின். இவருடைய கணவர் இரண்டாம் உலக போரில் பங்கேற்பதற்காக சென்றுள்ளார். இதன் காரணமாக இந்த மூதாட்டியால் படிப்பை தொடரமுடியாமல் போயுள்ளது. இதையடுத்து,…
Read more