வெற்றிலை, பாக்கு, பழம் வைத்து வாரிசு படம் பார்க்க அழைப்பு… அஜித் ரசிகர்களின் வீட்டிற்குச் சென்ற விஜய் ரசிகாஸ்…!!!!
அஜித் ரசிகர்களை வாரிசு படம் பார்க்க வருமாறு விஜய் ரசிகர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி…
Read more