பகுதிநேர BE சேர்றோம் இன்ஜினியர் ஆகுறோம்…. ஜூன் 27ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்…!!
தொழில்நுட்பக் கல்வி இயக்கத்தின் கட்டுப்பாட்டில் கோவை, மதுரை, நெல்லை, சேலம், பர்கூர், காரைக்குடி, வேலூரில் உள்ள 8 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் பகுதி நேர பிஇ படிப்புகளில் சேர்வதற்கு ஜூன் 27ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று…
Read more