நிவாரணத் தொகை போதுமானதல்ல!… ரூ.30,000 வழங்க வேண்டும்…. தமிழ்நாடு அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தல்….!!!!
வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பருவம் தவறிபெய்த மழையால் டெல்டா பகுதிகளில் அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்து பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு இழப்பீடாக ஹெக்டேருக்கு ரூபாய் 20,000 வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபற்றி தலைமைச்…
Read more